வஞ்சிக்கப்பட்ட தமிழனை! கருணாநிதி மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல்

Report Print Arbin Arbin in இந்தியா
137Shares

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே!

பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே!

உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்