தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தவர்: பிரதமர் மோடி இரங்கல்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், கருணாநிதி பிராந்திய விருப்பங்களுக்காகவும் தேசிய முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். தமிழர்களின் நன்மைக்காக உறுதியாக நின்றவர். தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தவர்.

இந்த துயரமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களை கருணாநிதி குடும்பத்தினருடனும் அவருடைய எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

அவருடைய இழப்பு இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு, அவருடைய ஆன்மா அமைதியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...