அழுகிய நிலையில் இறந்துகிடந்த அஜித் பட இயக்குநர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

அஜித்தை வைத்து 'ரெட்டை ஜடை வயசு' மற்றும் அர்ஜூன் நடித்த 'ஆயுதபூஜை' படங்களை இயக்கியவர் சிவக்குமார்.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது.

இதனால் இவரது மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்