கருணாநிதி குறித்து நடிகை ஓவியா

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் தனியார் மொபைல் ஷோரூமில் நடிகை ஓவியா புதிய செல்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

அத்துடன் புதிய செல்போனை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்றார். அவரிடம் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

நான் அரசியல்வாதி இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்