இலங்கை தமிழ் அகதிகள் இருவர் அதிரடி கைது: வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

விழுப்புரம், திருச்சி அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற இரண்டு தமிழ் அகதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சாயிசன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு அகதிகள் ராமேஸ்வரம் அருகே உள்ள தீவு பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

பின்னர் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இதையடுத்து மண்டபம் பாதுகாப்பு பிரிவு பொலிசார் சாயிசன் மற்றும் ஜெயக்குமாரை கைது செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers