தொடர் கண்காணிப்பில் கருணாநிதி: காவேரியில் குவிந்த தொண்டர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி தொடர் கண்காணிப்பில் இருக்கிறார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

அவர் நலமுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டாரும் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers