பிறந்தநாளை விட- 50 வயதில் மகளுடன் சேர்ந்து ஆபாசபடம் பார்ப்பது நல்லது-இயக்குனர் ராம் கோபால் வர்மா

Report Print Nithya Nithya in இந்தியா

முக்கிய திரை பிரபலங்கள் பலரை பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ட்விட்டர் பக்கம் வந்தாலே யாரையாவது வம்புக்கு இழுக்காமல் விடமாட்டார். எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

பவன் கல்யாணின் கட்டமராயுடு படத்தை ராம் கோபால் வர்மா கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பவன் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். அதையும் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

பவர் இல்லா படத்தை அளித்து விட்டு 2 மகள்களின் பிறந்தநாள்களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட 50வயதில் திருமணமான மகளுடன் சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்.

ரூ.30 கோடிக்கு படம் எடுத்து அதை ரூ.100 கோடிக்கு விற்று அதில் ரூ.70 கோடியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மகள்களின் பிறந்தநாளை கொண்டாடுவது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ பிடில் வாசித்ததை விட குறைந்தது அல்ல என ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments