வீட்டில் துடைப்பத்தை இப்படி வைக்கவே கூடாது! அப்படி மீறினால் இந்த பிரச்சினை வருமாம்

Report Print Raju Raju in வீடு - தோட்டம்
2977Shares

வீட்டை சுத்தமாக வைத்திருக்க துடைப்பம் அவசியம் இருக்க வேண்டும்.

வீட்டில் பணத்தை மறைத்து வைப்பதைப் போல் துடைப்பத்தையும் மறைத்து வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

துடைப்பத்தை எந்த இடத்திலும் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் மிகவும் தவறு. அவ்வாறு செய்வதால் வீட்டின் லட்சுமி கடாட்ச தோற்றம் அகலும் என்பதும் ஐதீகம்.

அதேசமயம் வீட்டின் நன்மை தரும் விஷயங்களும் அகலும். அதுமட்டுமன்றி வீட்டில் நினைத்த இடத்தில் துடைப்பத்தை வைப்பதால் வறுமை நிலை அதிகரிக்கும் என்கிறார் ஆச்சார்யா இந்து பிரகாஷ்.

வீட்டில் பணத்தை மறைத்து வைப்பதைப் போல் துடைப்பத்தையும் மறைத்து வைக்க வேண்டும் என்கிறார். துடைப்பத்தை வைப்பதற்கும் சில முறைகள் இருக்கின்றன. அதாவது துடைப்பத்தை நிமிர்த்திய நிலையில் வைக்கக் கூடாது.

அவ்வாறு வைப்பது வீட்டில் பணத்தை துடைத்துவிடும். எவ்வளவு பணம் சேர்ந்தாலும் அதை துடைத்துவிடும். எனவேதான் துடைப்பத்தை எப்போதும் படுத்த நிலையில் மறைத்தவாறு வைக்க வேண்டும், அப்படி செய்தால் தான் குடும்ப வளம் செழிப்பிற்கும் நல்லது என பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்