வாஸ்துப்படி எப்படிபட்ட மனைகளை வாங்குவது சிறந்தது ?

Report Print Kavitha in வீடு - தோட்டம்
266Shares

புதிதாக வீடு கட்டுவதற்காக வாங்கும் நில மனைகளை வாங்கும் போது வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவதால் நலம் உண்டாகும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி எப்படி பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது என்பதை இங்கு பார்ப்போம்.

  • நான்கு பக்கங்களும் சதுரமாக இருக்கும் வீட்டு மனை முதல் தரமான மனையாகும். இப்படிப்பட்ட மனைகளில் வீடு மற்றும் இன்ன பிற கட்டிடங்களை கட்டி அதில் வசிப்பவர்கள் எல்லாவிதமான நன்மைகளும் பெறுவார்கள்.
  • செவ்வக மனைகளில் கட்டப்படும் வீடுகளில் அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.
  • வாஸ்து சாஸ்திரத்தில் மக்கள் வசிப்பதற்கு சதுரம் மற்றும் செவ்வக வடிவிலான மனைகளே சிறந்தவை.
  • நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும் மனைகள் பாம்பு மனைகள் என அழைக்கப்படுகின்றன. பாம்பு மனைகளில் கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு திடீர் விபத்துகள், திருடர்கள் தொல்லை, தீரா நோய்கள், வழக்குகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்