பெண்கள் உள்ளாடை அணிவதை தவிர்க்கும்போது நடக்கும் 7 விஷயங்கள்

Report Print Nalini in ஆரோக்கியம்

பெண்களின் மனதில் நீண்ட காலமாக நிலைக் கொண்டிருக்கும் கேள்வி பிரா போடலாமா, வேண்டாமா? என்ற விடைதெரியாத கேள்வி.

இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான குழப்பங்களை நம்மை சுற்றி இருப்பவர்கள் கூறியிருப்பார்கள்.

பிரா அணியாமல் இருந்தால் ஏற்படும் 7 நன்மைகளை பார்ப்போம்.

உங்கள் இரத்த ஓட்டம் சீராகும்

நிச்சயமாக, நீங்கள் கம்பி ப்ரா அல்லது ப்ராவை மிகவும் இறுக்கமாக அணியும்போது, இரத்த ஓட்டத்தை தடை செய்துசில பெண்கள் மார்பில் வலியை ஏற்படுத்தும். ப்ரா வீட்டில் இருக்கும் போது ப்ரா அணிவதை தவிர்த்தால் உடம்பில் இரத்த ஓட்டம் சீராக பாயும்.

நிம்மதியான துக்கம்

ப்ரா அணியாமல் இரவில் தூங்கினால் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.

எளிமையாக சுவாசிக்க முடியும்

ப்ராவில் கம்பி உருவாக்கிய சுருக்கமானது சுவாசத்தில் நிறைய அசௌகரியங்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஆஸ்துமா இருப்பவர்களுக்கு. ப்ரா சற்று இறுக்கமாக அணிவதை தவிர்த்தால் எளிமையான சுவாசம் பெற முடியும்.

தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்

“நீங்கள் வியர்த்தால், உங்கள் மார்பகமும், உங்கள் ப்ராவின் துணியும் நிறைய உராய்வுகளுக்கு ஆளாகும். இது அரிப்பு மற்றும் சிவப்பிற்கு வழிவகுக்கும்.

மேலும், வியர்வை குவிவதால், உங்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் சில நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் வீட்டில் இருக்கும் போது ப்ராக்களை அணியாமல் இருந்தால் இந்த தொற்றிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

மார்பகங்கள் காற்றோட்டமுடன் இருக்கும்

நீங்கள் ப்ரா அணிவதை சில நேரங்களில் தவிர்க்கும் போது உங்களுக்கு மார்பகங்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மார்பக நீர்க்கட்டிகள் வருவதை குறைக்கும்

இறுக்கமாக ப்ரா அணிந்தால் உங்களுக்கு மார்பக நீர்க்கட்டிகள் உருவாகும்.

மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு

சில சமயங்களில் ப்ராக்களை அணிவதை நீங்கள் தவிர்த்தால் உங்களுக்கு மார்பக புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்