அக்குள் பகுதியில் திடீரென தோன்றும் கட்டிகள் எப்படி சரி செய்யலாம்? இதோ பக்கவிளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை!

Report Print Kavitha in ஆரோக்கியம்
498Shares

பொதுவாக நம் அக்குள் பகுதியில் திடீரென கட்டிகள் தோன்றும். இது வீங்கிய நிணநீர் சுரப்பியால் ஏற்படுகிறது.

நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் ஏற்படுவது நமது உடல் கிருமிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை குறிக்கும். இருந்தாலும் சில நேரங்களில், சிலருக்கு இந்த வீக்கமானது புற்றுநோயாக கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஆனால் நமது அக்குளில் வரும் கட்டிகள் அனைத்துமே புற்றுநோய் கட்டிகள் என்று கூறிவிட முடியாது.

அக்குளில் உண்டாக கூடிய அறிகுறிகள் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே நமது அக்குளில் வரும் வலி மிகுந்த கட்டிகளைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

lifealth
 • 1 சின்ன துண்டு சுடுநீர் செய்யும் முறை துண்டை சுடுநீரில் நனைத்து பிழிந்து கொள்ளுங்கள் இப்பொழுது கட்டிகளின் மீது 10 - 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வாருங்கள். கட்டிகளில் உள்ள வலி குறையும். வலி குறைவதோடு மட்டுமல்லாமல், கட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே அமுங்க ஆரம்பித்துவிடும்.
 • சில சொட்டுகள் எடுத்து உங்கள் விரல்களைக் கொண்டு அக்குள் கட்டிகளில் தடவுங்கள். வட்ட இயக்கத்தில் மேலேயும் கீழேயும் மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்கள் இப்படியே மசாஜ் செய்யும் போது கட்டிகள் குறையத் தொடங்கி விடும். இதை ஒரு நாளைக்கு 2 தடவை என செய்து வாருங்கள். அதிலும் எண்ணெயை லேசாகச் சூடாக்கி பயன்படுத்துவது இன்னும் கூடுதலான பலனைக் கொடுக்கும்.
 • விட்டமின் ஈ மாத்திரை பயன்படுத்தும் முறை விட்டமின் ஈ மாத்திரையை சாதாரண நீருடன் எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை போதுமானது. சிலருக்கு வைட்டமின் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது லேசான எரிச்சல் ஏற்படுவது போலத் தோன்றும். அவர்கள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து பயன்படுத்துங்கள். எரிச்சல் ஏற்படாது.
 • காலை உணவிற்கு ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடியுங்கள். லெமன் ஜூஸில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. மேலும் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் கட்டிகளில் உள்ள வீக்கத்தை குறைக்க பயன்படுகின்றன.
 • லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீரை சமஅளவு கலந்து கொள்ளுங்கள்இப்பொழுது காட்டன் பஞ்சை அதில் முக்கி கட்டிகள் உள்ள இடத்தில் வையுங்கள். பிறகு காய விடுவதும். இதை ஒரு நாளைக்கு 3-4 தடவை செய்யுங்கள். நீங்கள் காலையில் எழுந்ததும் லெமன் ஜூஸ் குடித்தும் வரலாம். நன்மை உண்டாகும்.
 • தேன் மற்றும் சாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள் இந்த வெதுவெதுப்பாக சூடேற்றி குடியுங்கள். கட்டிகள் கரையும் வரை இதை குடித்து வரவும். உங்களுக்கு அசிட்டிட்டி பிரச்சினை இருந்தால் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். அது பிறகு சரும அழற்சியை மட்டுமல்லாது, வயிற்றில் அமிலத் தன்மையையும் அதிகரிக்கச் செய்துவிடும். வயிறு புண்ணாகவும் வாய்ப்பு இருக்கிறது.
 • வெங்காயத்தில் சாற்றுடன் காய்கறிகள் எல்லாம் சேர்த்து சூப் மாதிரி ரெடி பண்ணி குடிக்கலாம். மஞ்சளில் ஆன்டி செப்டிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது அக்குளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
 • மஞ்சளை சூடான பாலில் கட்டியில்லாமல் கலந்து இரவில் தூங்க செல்லும் முன் குடியுங்கள். அதே மஞ்சளை தண்ணீர் விட்டு குழைத்து கட்டிகள் உள்ள இடத்தில் அப்ளே செய்து 10-15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு நாளைக்கு 2 தடவை செய்யுங்கள். கட்டிகள் சீக்கிரமே பட்டு போய் விடும்.
 • 1 கேரட் மற்றும் 1 பப்பாளி பழம் இரண்டையும் நறுக்கி சாலட் மாதிரி தயாரித்து சாப்பிடுங்கள். இதை தினமும் ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிடுங்கள். அக்குள் கட்டிகள் விரைவில் நீங்கி விடும்.
 • 1 டீ ஸ்பூன் செயலாக்கப்பட்ட கரித்தூள் மற்றும் 1/2 டீ ஸ்பூன் ஆளி விதைப்பொடி இரண்டு பவுடரையும் ஒரு பெளலில் போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பேப்பர் டவலில் வைத்து அதை அக்குள் கட்டிகள் உள்ள இடத்தில் அழுத்தி வையுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டிகள் போகும் வரை செய்து வரலாம்.
 • ஒரு பூண்டு பல்லை எடுத்து நன்றாக நறுக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கிளாஸ் தண்ணீருடன் தினமும் காலையில் உட்கொள்ளுங்கள் வேறு வழியிலும் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம். பூண்டை பயன்படுத்தும் போது கொஞ்சம் எரிச்சல் உண்டாகச் செய்யும். அந்த எரிச்சல் பண்புகள் தான் கொப்புளத்தை அமுக்கச் செய்யும். அந்த இடத்தில் மறுபடியும் கொப்பளம் வராமல், பார்த்துக் கொள்ளும்.
 • முதலில் வெதுவெதுப்பான நீரில் உங்கள் அக்குளை மூழ்கும் படி 3-4 நிமிடங்கள் வைத்து இருங்கள். அப்புறம் அக்குளை குளிர்ந்த நீரில் 2 நிமிடங்கள் வையுங்கள். இதை 4-5 முறை திரும்பவும் செய்யவும். இதைச் செய்ய உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் இரண்டு துணிகளை எடுத்து ஒன்றை வெதுவெதுப்பான நீரில் முக்கி அக்குளில் வையுங்கள். மற்றொன்றை குளிர்ந்த நீரில் முக்கி பயன்படுத்துங்கள். இதை ஒரு நாளைக்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 • ஒரு பெளலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு கலக்கவும் துணியை அதில் முக்கி 5-7 நிமிடங்கள் அக்குளில் வையுங்கள். பிறகு எடுத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். ஒரு நாளைக்கு பல முறை செய்யவும். அதே மாதிரி ஒரு டம்ளர் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் தேன் கலந்து காலையில் குடித்து வரலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்