ஒரே இரவில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? வீடியோவை பார்க்கவும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஒருவருடைய முக அழகை அதிகரித்து காட்டுவதே புன்னகை தான், அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் நம் எதிரே உள்ளவர்கள் முகம் சுளிப்பது உண்டு.

இதற்காக பலரும் பல செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு.

அந்தவகையில் இந்த பிரச்னையிலிருந்து விடுபடவும் இயற்கையான முறையில் பற்களை வெண்மையாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்