சீனர்கள் உடல் எடையை குறைக்க என்னென்ன செய்வார்கள் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலத்தில் உடல் எடையினை குறைக்க பல பெண்கள் பெரும்பாடுபட்டு கொண்டு உள்ளனர்.

உடல் எடையைப் பார்த்து தேவையின்றி பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.

அந்தவகையில் நாம் என்ன தான் செய்ய நினைத்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உண்டாகும்.

உடல் எடையினை குறைப்பதற்காக சீனர் பின்பற்றி முறையை நாமும் பின்பற்றி வந்தால் எளிதில் உடல் எடையினை குறைக்க முடியும்.

அதற்காக சீனர்கள் பின்பற்றிய வழக்கத்தை நாமும் பின்பற்றி வந்தால் உடல் எடையினை எளிய முறையில் குறைக்கலாம்.

தற்போது அவற்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

  • நீங்கள் சாப்பிடக்கூடிய முக்கிய உணவு சிறிதாகவும் காய்கறிகள் அதிகளவு எடுத்து கொள்ள வேண்டும்.
  • சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை கணக்கிட்டு வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்க இது வசதியானதாக இருக்கும்.
  • சாப்பிடும் எவ்வளவு பெரிய தட்டாக இருந்தாலும் அது பாதியளவு மட்டுமே உணவு இருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒரு பகுதி பாதியில் உங்களுடைய உணவை மட்டும் வைத்துச் சாப்பிடுங்கள்.
  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் இருக்கும் பிற உறுப்புகள் துரிதமாக செயல்பட உதவுகிறது. குறிப்பாக, நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாக்க உதவுகிறது.
அதிகப்படியான உணவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?
  • ஒரே நேரத்தில் திடீரென சத்து அதிகரிப்பதும். அவை செரிக்கப்பட்டதும் உடலின் குளுக்கோஸ் அளவு குறையும.
  • மேலும் திடீரென ரத்தச் சர்க்கரையளவு குறைவது, திடீரென அதிகரிப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிக்கும்.
  • வயிறு முட்டச் சாப்பிட்டு உணவு செரிப்பதில் பிரச்னை உண்டாகும். அந்த உணவு செரிப்பதற்குள்ளேயே மேலும் மேலும் உணவு எடுத்துக் கொள்வதால் , கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்