கொழுப்பு உணவுகள் அதிகமாக சாப்பிடுறீங்களா? இந்த மூலிகையை 1 ஸ்பூன் சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதிகளவு சாப்பிடும் உணவுகளில் கொழுப்பு உணவுகளே சாப்பிடுவது அதிகம்.

கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுவதனால் பல உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

அந்தவகையில் கொழுப்பு உணவுகளை செரிக்க வைக்க கூடிய ஆயுர்வேத மூலிகைகள் பல உள்ளன. அதில் தற்போது சிலவற்றை பாரப்போம்.

  • வால் மிளகு கொழுப்பு உடைக்கக் கூடியது. இதன் சூட்டுத்தன்மையாலும், காரமான தன்மையாலும், கொழுப்பு வேகமாக கரைக்கப்படுகிறது. ஆகவே வால்மிளகுப் பொடியை 1/1 ஸ்பூன் அளவு மோரில் அல்லது நீரில் கரைத்து குடியுங்கள்.
  • தேன் கிருமி நாசினி மட்டுமல்லாது எளிதில் செரிக்க வைக்கும் தன்மையும் கொண்டது. விரைவில் கொழுப்பை கரைகக் கூடியது. சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். கொழுப்பு உணவுகள் வேகமாக கரையும்.
  • குக்குலு ஒரு ஆயுர்வேத மூலிகை. இது கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை பெற்றது. உடல் பருமனானவர்கள் கூட இதனை சாப்பிடலாம். மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றி சாப்பிடுங்கள்.
  • கோமியம் நிறைய மருத்துவ தன்மைகளைக் கொண்டது. உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.
  • இஞ்சியை தட்டி தே நீர் செய்து கொழுப்பு உணவுகளை சாப்பிட்டபின் உடனடியாக குடிக்கவும். இது செரிமானத்தை தூண்டுகிறது. பொதுவாகவே கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை கொண்டது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்