அல்சரினால் கஷ்டப்படுபவர்களுள் நீங்களும் ஒருவரா? அப்போ இந்த வீடியோவை பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் நோய்களில் ஒன்று.

இதனை உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம் என சொல்லப்படுகின்றது.

எனவே அல்சரினால் கஷ்டப்படுவர்கள் அதிலிருந்து எளிதில் விடுபட கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்