அதிக கொழுப்புகளை எளிதில் கரைக்க வேண்டுமா? இந்தவொரு பொருள் ஒன்றே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

துரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவிடுகிறோம். இதில் கொலஸ்ட்ராலும் ஒன்றாகும்.

அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பிற்கு மிகப் பெரிய காரணம் வகிக்கின்றது.

அந்தவகையில் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட எள்ளு விதைகள் பெரிதும் உதவி புரிகின்றது.

தேவையான பொருட்கள்

  • எள் விதைகள் - 1 தேக்கரண்டி
  • தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு கிண்ணத்தில் எள் விதைகள் மற்றும் தேனை பரிந்துரைக்கப்பட்ட அளவு சேர்க்கவும்.

இந்த இரு பொருட்களையும் நன்கு கலக்கி ஒரு பசை போன்று மாற்றவும்.

இந்த ஆரோக்கியமான உணவை, ஒவ்வொரு நாள் காலை மற்றும் படுக்கைக்கு முன் உங்களின் வழக்கமான உணவை உட்கொண்ட பின், எடுத்துக் கொள்ளவும். .

எள் விதைகள் மற்றும் தேன் கலவை உங்களின் இரத்த குழாய்கள் உள் சென்று அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக கொழுப்புகளை கரைக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் உங்களின் நீண்ட நாள் கொழுப்பு பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும்.

இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அதன் மூலம் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம் கட்டுப்படுத்தப் படுகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்