தேனுடன் இதை கலந்து சாப்பிடுங்க..விரைவிலே உங்களின் கொலஸ்ட்ராலை குறைத்து விடுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

உடலில் சேர்ந்துள்ள கொலெஸ்ட்ரால்களை பல விதத்தில் நம்மை அச்சுறுத்துகின்றது. இதற்கு முக்கிய காரணைம் நாம் கட்டுப்பாடு இன்றி உண்ணும் உணவுகளே ஆகும்.

இந்த ஆபத்தான நிலையில் இருந்து தப்பிக்க நாம் முன்னோர் பயன்படுத்திய தேன் சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் தேனை வைத்து இந்த பிரச்சினையிலிருந்து விடுபட என்ன செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • தேன் 1 ஸ்பூன்
  • இலவங்க பொடி 1 ஸ்பூன்
  • கிரீன் டீ 2 ஸ்பூன்
  • தண்ணீர் 1 கிளாஸ்
செய்முறை

முதலில் இலவங்க பொடி மற்றும் தேனை தனியாக கலந்து கொள்ளவும். அடுத்து நீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதில் இந்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள்.

இறுதியாக கிரீன் டீயையும் இதில் கலந்து குடிக்கவும். இது மிக விரைவிலே உங்களின் கொலஸ்ட்ராலை குறைத்து விடுமாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers