வெள்ளைப்படுதலை நிரந்தரமாக தடுக்க இந்த பானம் ஒன்றே போதுமானது

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெளியே வெளிப்படையாக சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல் நிகழ்வு. இவைகள் சாதாரணமான உடலியக்க மாற்றங்களே ஆகும்.

வெள்ளைபடுதல் என்பது பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயல்பான அறிகுறிதான். இதற்கு நாம் பயப்படவே மருந்துகள் குடிக்கவே அவசியம் இல்லை.

இதனை நிரந்தமாக போக்க இயற்கை முறையிலான ஆரோக்கியம் நிறைந்த மருத்துவ முறைகளை பார்ப்போம்.

தேவையானவை

  • இட்லீ பூ (ixora flower)
  • தண்ணீர் - 200 ml
  • பனைவெல்லம் - 1 ஸ்பூன்.

செய்முறை

முதலில் தண்ணீர் நன்றாக கொதிக்க செய்ய வேண்டும்.

பின் இட்லீ பூவை தண்ணீர் போட்டு நன்றாக கொதித்த பின் பனைவெல்லம் 1 ஸ்பூனை பானத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை இறக்கி வடிகட்டிய பின் அருந்துவது நல்லது.

இந்த பானத்தை 3 நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் போதும். இது கர்ப்பபையிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிரந்தரமாக தீர்க உதவி புரிகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்