சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

சிலர் நீரழிவு நோய்க்கு தேன் சாப்பிட கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் பாதுகாப்பானதாகும்.

தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது.

உணவிற்கு முன் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் உள்ள C-பெப்டைட் விரதத்தின் போது சீராக இருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன.

தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, இதுவே பாதுகாப்பானது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்

ஏனவே சர்க்கரை நோயாளிக்ள தாராளமாக தேனை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிச்சயம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்