ஜேர்மனியில் குறையத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று: ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
2439Shares

ஜேர்மனியில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளதுபோல் தெரிவதாக, நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

R எண்ணும் 1இலிருந்து 0.89ஆக குறைந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, கொரோனா தொற்றிய 100 பேர், 89 பேருக்குத்தான் தொற்றை பரப்புகிறார்கள், அதன் பொருள் என்னவென்றால், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதாகும்.

ஆனால், இன்னமும் தொடர்ந்து நாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, மாஸ்க் அணிதலைப் பின்பற்றினால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம் என்கிறார் Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்