குத்திக்கொலை செய்யப்பட்ட நபர்: புகலிடக்கோரிக்கையாளர் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

2018 ஆம் ஆண்டு ஜேர்மனில் குத்திகொலை செய்யப்பட்ட Daniel Hillig என்பவரது வழக்கு விசாரணையில் தற்போது வரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது,

ஆகஸ்ட் 26 ஆம் 36 வயதான டேனியல் Chemnitz நகரில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது இதயம் மற்றும் நுரையீரலில் கத்திகுத்து காயம் இருந்துள்ளது. இதில், முக்கிய குற்றவாளி என கருதப்படும் பர்ஹத் இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் தலைமறைவானவர் தற்போது ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும் அவரை கண்டுபிடிக்கவில்லை.

லெனின் மற்றும் பர்ஹர் ஆகிய இருவரும் கோகைன் பயன்படுத்தியுள்ளனர். இதில் மதுபோதையில் வாக்குவாதம் அதிகரித்து, பர்ஹத் கத்தியால் குத்தி லெனினை கொலை செய்துள்ளார்.

இவரை தேடும் பணி தற்போது வரை நடைபெற்று வருகின்ற நிலையில், அல்ல என்ற நபர் இந்த கொலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் நான் ஒரு நிரபராதி என்றும் இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அல்லா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்