ஜேர்மன் நாட்டை விட்டு இஸ்ரேல் செல்ல விரும்பும் யூதர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் யூதர்களுக்கு எதிரான விரோதம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை இஸ்ரேல் நாட்டுக்கு செல்வதை ஊக்குவிக்கிறது.

குறிப்பாக சமத்துமின்மை நிலவி வருகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்புக்குள்ளேயே, இஸ்ரேலியர்கள் நீண்ட காலமாக வேலை செய்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கு ஊதியம் பெரிய அளவில் வழங்கப்படுவதில்லை. இஸ்ரேல் நாட்டில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு வந்து வசித்து வரும் யூதர்கள், தங்களை ஒரு வெளி ஆட்கள் போன்று உணவருவதாகவும், என்னதான் இந்த நாட்டில் வசித்தாலும் எங்கள் மீது காட்டப்படும் வேறுபாடு காரணமாக நாங்கள் நாட்டை விட்டு செல்வதால் எங்களுக்கு வேதனை எதுவும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

பிராங்பேர்ட் அருகே 6,500-க்கும் அதிகமான யூதர்கள் வசித்து வருகிறார்கள், ஆனாலும், அது அவர்களுடைய மதத்தைப் பற்றி பெரியதாக உணரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers