ஜேர்மனில் உள்ள பிரேசில் தூதரகம் மீது தாக்குதல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் பேர்லின் நபரில் உள்ள பிரேசில் நாட்டுத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி சுமார் 1 மணியளவில் இவர்கள் இளம் சிவப்பு ஈ கறுப்பு மை முட்டை மற்றும் சிறிய ஆயுதங்கள் கொண்டு தூதரகத்தின் வாசல் மற்றும் ஜன்னல் பகுதியினைத் தாக்கிஉள்ளனளர்.

இதில் கட்டிடத்திற்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர அதிகாரிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

ஒரு லட்சம் பவுண்ட் மதிப்புள்ள சேதாரம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers