கடும் பனிப்பொழிவால் பவேரியா மாநிலத்துக்கு இராணுவ உதவி கோரல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில நகரங்கள் வெண்மையாக மாறியுள்ளது.

குறிப்பாக பவாரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பவாரியா மாநிலத்தில் உள்ள Berchtesgaden நகரில் காணும் இடம் எல்லாம் பனி மலை போல் காட்சி அளிக்கிறது.

இதனால் அந்த நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers