யூத உணவகம் மீது தாக்குதல் நடத்திய நாஜிக்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Chemnitz நகரில் அமைந்துள்ள Jewish உணவகத்தை நாஜிக்கள் அடித்து நொறுக்கி தாக்குதுல் நடத்தியுள்ளனர்.

முகமூடி அணிந்த ஒரு டஜன் நபர்கள், ஜேர்மனியில் இருந்து யூதப் பன்றிகள் வெளியேற வேண்டும் என கோஷமிட்டபடி, உணவகத்தில் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர்

முகப்பில் சேதம் அடைந்துள்ளது. உரிமையாளர் Dziuballa க்கு தோள்பட்டை மீது காயம் ஏற்பட்டுள்ளது.

கெம்னிட்ஸில் நாஜிக்களின் ஒரு கும்பல் வன்முறை வலதுசாரி ஆர்ப்பாட்டங்களின் போது, உள்ளூர் யூத உணவகத்தில் ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்தியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்