ஜேர்மன் தொழில்நுட்பத்தில் கருணாநிதிக்கு நிழற்குடை!

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

கருணாநிதியின் நினைவிடத்தில் ஜேர்மன் தொழில்நுட்பத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது.

கருணாநிதி நினைவிடத்திற்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் துருப்பிடிக்காத இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.4 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்காக ஜேர்மனி தொழில்நுட்பத்தில் புதுச்சேரியில் நிழற்குடை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்