தேசியத்தில் கிண்ணம் வென்ற சென். பற்றிக்ஸின் கால்பந்தாட்ட அணி கௌரவிப்பு

Report Print Samaran Samaran in கால்பந்து

தேசி­ய­மட்­டப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் கிண்­ணம் வென்ற யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் கால்­பந்­தாட்ட அணிக்கு கல்­லூ­ரிச் சமூ­கத்­தால் நேற்­று­முன்­தி­னம் மதிப்­ப­ளிப்பு இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் முதன்­மைத் தபா­ல­கத்­தில் இருந்து திறந்த வாக­னத்­தில் வீரர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்டு கல்­லூரி அதி­பர் அருட்த ந்தை ஏ.பி.திரு­ம­கன் தலை­மை­யில் இந்த மதிப்­பு­றுத்­தல் நிகழ்வு நடை­பெற்­றது.

உடற்­கல்­விப் பணிப்­பா­ளர் சண் தயா­ளன், அருட்­தந்தை றெஜி இர­ஜேஸ்­வ­ரன், பழைய மாண­வர் சங்கச் செய­லா­ளர் போல் ஆகி­யோ­ரும் நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்