பொதுவாக விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு என்றால் நமது நினைவுக்கு முதலில் நினைவுக்கு வருவது பாயாசம் தான்.
இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு.
பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது பாயாசத்தில் புதுவிதமான செய்யக்கூடிய சூப்பரான “மில்க் மெய்ட் பாயாசம்” எப்படி செய்யலாம் என பார்ப்போம்.