இன்று பல ஹோட்டல்களில் சிக்கனை வைத்து பலவிதமான உணவுகள் செய்யப்படுகின்றது.
சிக்கன் 65, சிக்கன் வறுவல், சிக்கன் பொரியல், சிக்கன் குருமா, சிக்கன் ரோல், சிக்கன் கட்லட் போன்றவை பிரபல்யமாக செய்யப்படுகின்றது.
அந்தவகையில் இன்று ஹோட்டலில் செய்யக்கூடிய “ சிக்கன் சப்பாத்தி ரோல்” எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.