எல்லாருக்கும் பிடித்த பிரட் மலாய் ரோல் செய்வது எப்படி தெரியுமா?

Report Print Kavitha in உணவு

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே புது புது வகையாக உணவு வகைகளை சமைப்பது சாப்பிடுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புதுவகையான உணவுகளை தான் விரும்புகின்றனர் என்றே சொல்லலாம்.

அந்தவகையில் இன்று அனைவரும் பிடித்த பிரட்டை வைத்து செய்ய கூடிய சூப்பரான பிரட் மலாய் ரோல் எப்படி செய்வது என இந்த காணொளி மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்