யாழ்ப்பாண மக்கள் விரும்பி சுவைக்கும் வெங்காயம் மிளகாய் சேர்த்த ரொட்டி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

கலாசாரம் நாட்டுக்கு நாடு வித்தியாசமானதாகும். இலங்கை பொருத்த வரையில்கூட ஒரு தனிப்பட்ட கலாசாரமும் நாகரிகமும் உண்டு. இவ்வாறே உணவுகள் தொடர்பாகவும் ஒரு தனிப்பட்ட கலாசாரம் உண்டு.

இதில் ஈழத்தில் வாழும் யாழ்பாண மக்கள் உணவுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அங்கு செய்யப்படும் ரொட்டி என்றே தனி சிறப்பு உள்ளது.

தேங்காய் ரொட்டி, வெங்காய ரொட்டி, வெங்காயம் மிளகாய் சேர்த்த ரொட்டி என்று வித விதமாக ரொட்டி வகைகள் உண்டு.

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

அந்தவகையில ரொட்டி வகைகளில் ஒன்றான “வெங்காயம் மிளகாய் சேர்த்த ரொட்டி”யை இன்று எப்படி செய்யலாம் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்