சுவையான வறுத்து அரைச்ச மீன் குழம்பு செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

அசைவ சாப்பாடடில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவான மீன் உள்ளது.

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடலை நன்கு ஒல்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மனசோர்வு, முடக்குவாதம், கெட்ட கொழுப்பு போன்றவற்றை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது மீனை வைத்து செய்யக்கூடிய “வறுத்து அரைச்ச மீன் குழம்பு” எப்படி செய்வது என கீழ் காணும் வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்