மண் மணக்கும் சுவையான யாழ்ப்பாணத்து ரோட்டு கடை தோசை!

Report Print Kavitha in உணவு

தென்னிந்தியா மற்றும் இலங்கை தமிழர்களிடையே பல பகுதிகளில் புகழ் பெற்ற உணவு தான் தோசை.

அதிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தவரால் தயாரிக்கப்படும் இங்கு ஓடை கரை வீதிகளில் விற்கப்படும் தோசைக்கே மவுசு அதிகம்.

இதனை சுவைப்பதற்காகவே இலங்கையின் பல்வேறு நகரங்களில் இருந்து பகுதிகளிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றார்கள்.

அந்தவகையில் யாழ்பாணத்து மண் மணக்கும் ரோட்டு கடை தோசையை எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்