நீங்கள் பருகும் ஒர் உணவு பொருள்: முக்கியமான ஓர் எச்சரிக்கை...!

Report Print Abisha in உணவு

பால் அனைவரும் அருந்து பானம் என்றுதான் கூற வேண்டும். பால் இல்லாமல் ஒருமனிதன் தன் வாழ்க்கையை தொடங்க இயலாது. குழந்தை பிறந்ததும் தாய்பால் வழங்கப்படுகின்றது. ஆனால் தாய் பால் குறைவினால் பல குழந்தைகள் பசும்பால், ஆட்டுபாலை நம்பியே உள்ளன. அந்த வகையில் வெளியில் பால் வாங்கும் அனைவருக்கும் ஒர் எச்சரிக்கை தகவல் இது.

இந்தியாவில் உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், கோடை காலங்களில் பால் உற்பத்தியில் சோப்பு ரசாயனம் கலப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது... கோடைகாலங்களில் பால் பற்ற குறையால் பாலில் வெண்மை நிறத்திற்கு ஈடாக சோப்பு மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த உணவு துறை IANS-யிடம் கூறியதாவது, பால் கலப்படம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ள பால் ஆலையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெருவித்துள்ளார்.

இது போன்ற பால் குழந்தைகள், கற்பிணிகள் குடிப்பதனால் பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர் மருத்தவ நிபுணர்கள்.

எனவே பால் கடைகளில் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பால் வாக்கும் பழக்கத்தை தவிற்பது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்