பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்!

Report Print Tony Tony in உணவு
பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்!

புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட பம்பளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

  • ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது.
  • பித்தப்பை கற்களை கரைத்து, கல்லீரலை தூண்டசெய்கிறது.
  • இந்த பழத்தில் உள்ள லைகோபீன் என்னும் நிறமி புற்றுநோய் செல்களை மற்றும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டது.
  • இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது.
  • சாப்பாட்டிற்கு முன் இதனை உட்கொள்வதன் மூலம் இன்சுலினை நன்கு சுரக்க வைக்கமுடியும்.
  • மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • நார்ச்சத்து, லைகொபீன் நிறமி, வைட்டமின் சி, கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதயத்தை பலமாக்குகிறது.
  • இதில் பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
  • தோலில் சுருக்கம், கருந்திட்டுகள் ஏற்படாது. இதில் உள்ள அமினோ அமிலம் தோலை இறுக்கமாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. முகத்தில் அதிகம் எண்ணெய் சுரப்பதை கட்டுபடுத்தி, பிசுபிசுப்பை நீக்குகிறது.
  • நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் செரிமான மண்டலத்தை தூண்டி மலச்சிக்கலை போக்குகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments