பெண்களே! உங்கள் பின்பக்க சதையை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக பெண்களுக்கு பின்பக்கங்களில் சதைகள் அசிங்கமாக காணப்படுவதுண்டு.

இந்த சதை குறைய கடினமான பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை.

வீட்டில் இருந்து கூட எளிய முறையில் உடறபயிற்சி செய்யலாம். தற்போது அந்த பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

குந்து பயிற்சி

Google

கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும்.

ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.

படி ஏறு பயிற்சி
Google

இது சாதாரண பயிற்சி தான் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆக குறந்தது 15 படிகளில் 20 தொடக்கம் 25 முறை ஏறி இறங்க வேண்டும்.

காலையில் இதனை செய்து வந்தால் பின் பக்க சதை சீக்கிறமே குறைந்துவிடும்.

தோப்புக்கரணம்
srisahasranamalu

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து 30 தொடக்கம் 50 வரை தோப்புக்கரணம் போட்டாலே போதும்.

பின் பக்க சதை கரைவதோடு தொப்பையும் குறைந்துவிடும். இவை அனைத்துமே சாதாரண உடற்பயிற்சி முறைகள் தான்.

இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடுகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...