முதல் முறை தியானம்: இந்த மாற்றங்கள் ஏற்படுமாம்

Report Print Printha in உடற்பயிற்சி
73Shares
73Shares
lankasrimarket.com

தினசரி தியானம் செய்து வந்தால் நம் உடல் மற்றும் மனம் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் முதல் முறை தியானத்தின் நம் மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

தியானம் செய்வதால் ஏற்படும் மாற்றங்கள்?
  • தியானத்தின் மூலம் நல்ல மன அமைதி கிடைக்கும். அந்த அமைதியே உங்களின் வாழ்நாட்களிலும் நீடிக்கும்.
  • அரை மணி நேரம் தியானத்தை தினசரி தவறாமல் மேற்கொள்ளும் போது, அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் இருந்தாலே வர்ணிக்க முடியாத ஒருவித அமைதியை கண்டிப்பாக உணரக்கூடும்.
  • தியானத்தின் மூலம் பெறும் அமைதி தொடர்ந்தால், அது உங்கள் முகம் மற்றும் பேச்சை மாற்றுவதோடு, வாழ்க்கை முறையையும் மாற்றும்.
  • தியானத்தை முறையாக செய்வதன் மூலம் உங்களின் செயலாற்றும் முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அதை உங்களால் அறிய முடியவில்லை எனினும் உங்களிடம் பழகுபவர்களால் உணரக்கூடும்.
  • தியானம் செய்வதால் உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்தது போன்ற புத்துணர்வுகள் ஏற்படும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்