வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா

Report Print Theesan in நிகழ்வுகள்
107Shares
107Shares
lankasrimarket.com

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி முதல்வர் பா.கமலேஸ்வரி தலைமையில் இன்று காலை 9.30 மணிளயவில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வவுனியா தெற்கு வலயக்கல்வி,வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பீ.நடராஜ் , வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.கெனடி , சமய மதத்தலைவர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்