சுவிஸ் பேர்ன் முருகன் கோவில் திருவிழா

Report Print Dias Dias in நிகழ்வுகள்

சுவிசின் பேர்ன் மாகாணத்தில் கடந்த யூலை மாதம் 3ம் திகதி (03.07.2016) முருகன் கோவில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சுவிசின் பல மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி முருகப் பெருமானின் ஆசியை பெற்றமை நினைவுக்கூரத்தக்கது.

மேலும் 18 புகைப்படங்களை பார்வையிட

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments