கொழும்பு அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இரதபவனி

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருஷாபிஷேக திருவிழா நடைபெற்றுள்ளது.

அந்தவகையில், ஆலயத்தின் இரதபவனி நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வருஷாபிஷேக திருவிழா கடந்த 28ஆம் திகதியும், கொடியேற்ற வைபவம் கடந்த 29ஆம் திகதியும் இடம்பெற்றிருந்தது.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்து ஆசி பெற்றனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers