ஒரு சாதாரண மெக்கானிக் சொகுசு காரின் நிறுவனர் ஆன கதை

Report Print Fathima Fathima in தொழிலதிபர்

விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பெருசியோ லம்போர்கினி, இவர் தான் லம்போர்கினி காரின் நிறுவனர் ஆவார்.

சிறு வயதில் இருந்தே மெக்கானிக்கல் துறையில் ஆர்வம் இருந்ததால் தன்னுடைய சொந்த முயற்சியில் டிராக்டர் நிறுவனத்தின் உருவாக்கினார்.

ஏழைகளுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூலம் பெர்ராரி காரை வாங்கினார்.

இதில் கிளட்ச் பிரச்சனை அதிகம் வர பெர்ராரியின் தலைமை நிர்வாகியிடம் புகார் அளிக்க சென்ற போது, அவரோ அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்.

இதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்ட ஃபெருசியோ லம்போர்கினி தனது சொந்த கார் நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கு லம்போர்கினி எனப் பெயர் சூட்டினார்.

இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்பு லம்போர்கினி நிறுவனத்தை விற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் செய்யத் தொடங்கினர்.

இவரை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள,

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்