பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! என்ன தவறுக்காக தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் கவீனும் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம்.

இதைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை தாண்டி இருந்து வரும் இவர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தற்போது சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்