உதாசீனப்படுத்திய ரஜினி: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பொங்கல் திருநாள் என்பதால் ரசிகர்களுக்கு தனது வீட்டின் வெளியில் இருந்து வாழ்த்து சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்.

அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்து நின்றனர்.

அப்போது அவரை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வெளியே வந்து கை அசைத்தவுடன், அங்கிருந்த ரசிகர் ஒருவர் ரஜினி அருகில் சென்று கை கொடுக்க முயன்ற போது, கை கொடுக்காமல் உதாசீனப்படுத்தினார்.

பாதுகாப்பு முக்கியம் என்றாலும், கிட்டே வந்த கை கொடுத்த ரசிகரிடம் ரஜினி கை கொடுத்து வாழ்த்து சொல்லாமல் போனது, சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers