நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் காரை ஓட்டியது உண்மையா? அவர் கொடுத்த தெளிவான விளக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகையான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

நடன இயக்குனரும், திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் காரை ஓட்டியதாக செய்திகள் காட்டு தீ போல் பரவின.

இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றி வரும் செய்தி தவறானது, நான் ஷுட்டிங்கை முடித்துவிட்டு, என்னுடன் சேர்ந்து நடித்த மற்றொரு பிரபலத்தை அவருடைய வீட்டில் இறக்கவிடப் போனேன்.

திரைப்பட நடிகையான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விள்ளமளித்துள்ளார்.நடன இயக்குனரும், திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் காரை ஓட்டியதாக செய்திகள் காட்டு தீ போல் பரவின. இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.அதில், தன்னைப் பற்றி வரும் செய்தி தவறானது, நான் ஷுட்டிங்கை முடித்துவிட்டு, என்னுடன் சேர்ந்து நடித்த மற்றொரு பிரபலத்தை அவருடைய வீட்டில் இறக்கவிடப் போனேன்.அப்போது பொலிசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து பொலிசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை.அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அப்போது பொலிசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது.

அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து பொலிசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை.

அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம்.

நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers