கவர்ச்சியான ஆடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன இளம் நடிகை: 1.2 மில்லியன் பேர் லைக் செய்து கிண்டல்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை திஷா பதானி M.S. Dhoni: The Untold Story படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இவர் அடிக்கடி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பண்டிகை நாள் ஏதும் இப்படியா என ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். மேலும், இதை 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

🎆🎆🎆🎆🎆

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்