காதலியுடன் பிக்பாஸ் மஹத்: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்ட்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நடிகர் மஹத் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பதிவிட்ட முதல் புகைப்படம் ஆகும்.

நிகழ்ச்சியில் யாஷிகாவுடன் ஏற்பட்ட காதலால், மஹத்தை விட்டு பிரிந்துவிட்டதாக அறிவித்தார் பிராய்ச்சி. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத், தனது காதலியை சமாதானம் செய்து அவருடன் இணைந்துவிட்டார்.

இந்நிலையில், தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்