காதலரை கரம்பிடிக்கிறார் நடிகை சுவாதி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை சுவாதி ரெட்டி, கேரளாவைச் சேர்ந்த விகாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஹைதராபாத் நகரில் ஆகஸ்ட் 30 அன்று திருமணமும், செப்டம்பர் 2-ம் தேதி அன்று கொச்சியில் வரவேற்பும் நடைபெறவுள்ளது.

தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். தற்போது தனது காதலரான விகாஸை சுவாதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். விகாஸ் மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாகப் பணிபுரிகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்