பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
1050Shares
1050Shares
lankasrimarket.com

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது குறித்து சக போட்டியாளர்கள் அவரை மறைமுகமாக சாடியுள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை அர்ஷி கான். இவர் புனேவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பொலிசாரிடம் சிக்கினார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள நிலையில், அவரை மற்ற போட்டியாளர்கள் இருவர் "புனே மற்றும் கோவா" என கூறி அவரை மறைமுகமாக பாலியல் தொழிலாளி என திட்டியுள்ளனர்.

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அர்ஷி கானின் மேனேஜர் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் Priyank Sharma, Sapna Choudhary ஆகியோர் மற்றும் Colours தொலைக்காட்சி, Endemol நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதாக அர்ஷி கான் இதற்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்