அறிவோம் ஆங்கிலம்: At, On, In எங்கு பயன்படுத்த வேண்டும்?

Report Print Printha in கல்வி

ஆங்கிலத்தில் இலக்கணம்(Grammar) என்றாலே பல பேருக்கு குழப்பமாக இருக்கும்.

எந்த வார்த்தையை எப்பொழுது பயன்படுத்துவது என்று தெரியாமல் முழிப்போம் அல்லவா!

இன்று நாம் ஆங்கில இலக்கியத்தில் உள்ள At, On, In என்பதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

At

பொதுவாக நாம் ஒரு வாக்கியத்தில் நேரம் மற்றும் காலை, மதியம், இரவு போன்ற காலங்களைப் பற்றி கூறினால், அந்த வார்த்தைகளுக்கு முன் At என்பதை பயன்படுத்த வேண்டும்.

  • Please Come At 9.00 A.M.
  • He Came At Noon.
  • They Met At Midnight.
On

நாட்களை பற்றி கூறும் வாக்கியத்தில் On என்பதை நாட்கள் என்ற வார்த்தைகளுக்கு முன் பயன்படுத்த வேண்டும்.

We Shall Meet On 10th March At 3.30 P.M.

In

மாதங்களை பற்றி ஒரு வாக்கியத்தில் குறிப்பிடும் போது மாதம் என்ற வார்த்தைக்கு முன் In என்பதை பயன்படுத்த வேண்டும்.

  • We Are Flying To Singapore In July.
  • My Birthday Is In October.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments