காதலனுக்கு முத்தம்: புத்தாண்டு கொண்டாட்டத்தை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருகின்றனர்

இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து டேட்டிங் சென்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.

சமீபத்தில் என்னை சிரிக்க வைப்பவன் நீதான் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தற்போது, 2019 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தனது காதலனுடன் இணைந்து நியூயோர்க்கில் கொண்டாடியுள்ளார்.

காதலனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்